விஷாலை கடுமையாக சாடிய இயக்குநர் மிஷ்கின் : "குருஷேத்ர போருக்கு தயாரா" - மிஷ்கின்

தன் மீது குற்றம் சுமத்திய விஷாலை இயக்குநர் மிஷ்கின் கடுமையாக சாடியுள்ளார்.
விஷாலை கடுமையாக சாடிய இயக்குநர் மிஷ்கின் : குருஷேத்ர போருக்கு தயாரா - மிஷ்கின்
x
தன் மீது குற்றம் சுமத்திய விஷாலை , இயக்குநர் மிஷ்கின் கடுமையாக சாடியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மிஷ்கின் , தான் 13 கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறிய விஷால் அதனை நிரூபிக்க வேண்டும் என குறிப்ப்பிட்டார். தனது தாயை பழித்து பேசியதால் படத்தில் இருந்து விலகியதாக மிஷ்கின் தெரிவித்தார். விஷால் - மிஷ்கினின் மோதல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்