ஆத்விக் அஜித் பிறந்தநாள் கொண்டாட்டம் - இணையத்தில் வைரலாகும் அஜித்தின் புகைப்படங்கள்

தமது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை நடிகர் அஜித் பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார்.
ஆத்விக் அஜித் பிறந்தநாள் கொண்டாட்டம் - இணையத்தில் வைரலாகும் அஜித்தின் புகைப்படங்கள்
x
தமது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை நடிகர் அஜித் பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார். தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது,  அஜித்துடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்