1983 - கபில் தேவ் மனைவி கதாபாத்திரத்தில் தீபிகா - டிரெண்டாகும் தீபிகா படுகோனின் புகைப்படங்கள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் 1983 படத்தில் கபில் தேவின் மனைவி ரோமியின் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்கிறார்.
1983 - கபில் தேவ் மனைவி கதாபாத்திரத்தில் தீபிகா - டிரெண்டாகும் தீபிகா படுகோனின் புகைப்படங்கள்
x
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் 1983 படத்தில் கபில் தேவின் மனைவி ரோமியின் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்கிறார். ரோமியின் தோற்றத்தில் தீபிகா இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்