இசையமைப்பாளர் ரஹ்மானுக்கு ஜி.எஸ்.டி ஆணையர் நோட்டீஸ்
பதிவு : பிப்ரவரி 13, 2020, 08:19 AM
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜி.எஸ்.டி., ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தனது படைப்புகளின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, சேவை வரி செலுத்த வேண்டும் என, சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர், ஏ.ஆர் .ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி  ரஹ்மான் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அந்த காப்புரிமையின் உரிமையாளர்கள் பட தயாரிப்பாளர்கள் தான் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காப்புரிமையை நிரந்தரமாக வழங்குவது சேவையல்ல என்பதால், சேவை வரி விதிப்பது தவறு எனவும் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி,  ரஹ்மானுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு மார்ச் 4-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, ஜி.எஸ்.டி., ஆணையருக்கும் அவர் உத்தரவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

200 views

"கடவுள் நம்பிக்கை அவசியம்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

கடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

98 views

ட்ரோன் திருவிழா தொடக்கம்: அவசரகாலங்களின் ட்ரோன் முக்கியம் - உத்தரகாண்ட் முதலமைச்சர் பேச்சு

இயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில், ஆளில்லா குட்டி விமானம் முக்கிய பங்கு வகிப்பதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், தெரிவித்துள்ளார்.

48 views

ஈ​ரோடு - சிவராத்திரி திருவிழா கோலாகல கொண்டாட்டம் : காவடி எடுத்து நடனமாடி சென்ற பக்தர்கள்

ஈ​ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குபேட்டை ராம ஆஞ்சநேயர் கோவிலில் சிவராத்திரி விழாவின் 2ஆம் நாள் திருவிழா நடைபெற்றது.

29 views

பிற செய்திகள்

"தலைவி"- புதிய புகைப்படம் வெளியிட்ட படக்குழு : ஜெயலலிதா பிறந்தநாளில் வெளியான புகைப்படம்

ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளையொட்டி, ' தலைவி ' படத்தில் கங்கனா ரணாவத்தின் புதிய புகைப்படம் வெளியாகி உள்ளது.

266 views

"மாபியா" படத்தை விமர்சித்தவருக்கு நடிகர் பிரசன்னா பதில்

"மாபியா" படம் நன்றாக இல்லை என விமர்சித்தவருக்கு நடிகர் பிரசன்னா அளித்துள்ள பதில் பாராட்டை பெற்றுள்ளது.

55 views

ஜெயலலிதாவின் திரைப்பயணம் : எட்டு ஆண்டுகளில் எம்ஜிஆருடன் 28 படங்கள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அவரது திரைப்பயணம் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

26 views

கலாம் நினைவிடத்தில் நடிகை கங்கனா ரனாவத்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடிகை கங்கனா ரனாவத் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

15 views

இறுதிகட்ட படப்பிடிப்பில் விஷாலின் "சக்ரா"

விஷால் நடிக்கும் சக்ரா படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

34 views

சொன்னதை செய்த திரைப்பட இயக்குநர் - பாரம் படத்திற்காக போஸ்டர் ஒட்டிய மிஷ்கின்

பாரம் படத்திற்காக இயக்குநர் மிஷ்கின் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.