பிப்ரவரியில் மாஸ்டர் படத்தின் இறுதி கட்ட பட‌ப்பிடிப்பு - நடிகை ஆன்டிரியா டுவிட்டரில் தகவல்

பிப்ரவரி மாதம் மாஸ்டர் படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு நடைபெற உள்ளதாக நடிகை ஆன்டிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிப்ரவரியில் மாஸ்டர் படத்தின் இறுதி கட்ட பட‌ப்பிடிப்பு - நடிகை ஆன்டிரியா டுவிட்டரில் தகவல்
x
பிப்ரவரி மாதம் மாஸ்டர் படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு நடைபெற உள்ளதாக நடிகை ஆன்டிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிகில் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை ஆன்டிரியா படபிடிப்பு தளத்தில் இயக்குநர் லோகேஷ் கனராஜூடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில், மாஸ்டர் திரைப்படத்தின் இறுதி கட்ட ப‌டபிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளதால், மாஸ்டர் திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்