நீங்கள் தேடியது "Master movie"

ஹிந்தியில் ரீமேக் ஆகிறது மாஸ்டர் படம்... நடிகர் சல்மான்கானுடன் பேச்சுவார்த்தை
11 Jun 2021 4:15 AM GMT

ஹிந்தியில் ரீமேக் ஆகிறது மாஸ்டர் படம்... நடிகர் சல்மான்கானுடன் பேச்சுவார்த்தை

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க சல்மான்கானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாஸ்டர் படக்குழுவின்  மாஸ்டர் பிளான் - கதை திருட்டு சர்ச்சையை தவிர்க்க புதிய திட்டம்
8 Jan 2021 7:54 AM GMT

"மாஸ்டர்" படக்குழுவின் "மாஸ்டர்" பிளான் - கதை திருட்டு சர்ச்சையை தவிர்க்க புதிய திட்டம்

கதை திருட்டு சர்ச்சையை தவிர்க்க "மாஸ்டர்" படக்குழு மாஸ்டர் பிளான் போட்டுள்ளது, இதைப்பற்றி அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

அந்தகாரம் படத்தின் 2-வது ட்ரெய்லர் வெளியீடு - நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்
11 Nov 2020 6:14 AM GMT

"அந்தகாரம்" படத்தின் 2-வது ட்ரெய்லர் வெளியீடு - நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்

கைதி, மாஸ்டர் வெற்றிப்படங்களை தொடர்ந்து, நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் "அந்தகாரம்" படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

வாத்தி கம்மிங் பாடலுக்கு சாந்தனு துள்ளல் நடனம்
15 March 2020 4:19 AM GMT

"வாத்தி கம்மிங்" பாடலுக்கு சாந்தனு துள்ளல் நடனம்

மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடிகர் சாந்தனு நடனமாடிய காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

அரசியல் வருகை அறிவிப்பை நடிகர் விஜய் வெளியிட வேண்டும் - ரசிகர் கோரிக்கை
11 March 2020 9:11 PM GMT

அரசியல் வருகை அறிவிப்பை நடிகர் விஜய் வெளியிட வேண்டும் - ரசிகர் கோரிக்கை

மாஸ்டர் பட இசை வெளியீட்டின் போது அரசியல் வருகை அறிவிப்பை நடிகர் விஜய் வெளியிட வேண்டும் என்று சுவரோட்டிகள் மூலம் அவரது ரசிகர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாஸ்டர் - வெளியானது வாத்தி கம்மிங் பாடல்
10 March 2020 2:57 PM GMT

மாஸ்டர் - வெளியானது 'வாத்தி கம்மிங்' பாடல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திலிருந்து வாத்தி கம்மிங் என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி மாஸ்டர் வெளியாகும் என படக்குழுவினர் தகவல்
29 Feb 2020 5:04 AM GMT

திட்டமிட்டபடி "மாஸ்டர்" வெளியாகும் என படக்குழுவினர் தகவல்

திட்டமிட்டபடி ஏப்ரல் 9ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என அப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

100 ஜெயலலிதா, 200 கருணாநிதியாக அமித்ஷா உள்ளார் - நடிகர் ராதாரவி
9 Feb 2020 10:17 PM GMT

"100 ஜெயலலிதா, 200 கருணாநிதியாக அமித்ஷா உள்ளார்" - நடிகர் ராதாரவி

நூறு ஜெயலலிதா மற்றும் இருநூறு கருணாநிதியாக மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளார் என நடிகர் ராதாரவி புகழ்ந்துள்ளார்.

விஜய் அரசியலுக்கு வந்தால் ஒரு தமிழனாக வரவேற்கிறேன் - இயக்குநர் அமீர்
9 Feb 2020 10:14 PM GMT

"விஜய் அரசியலுக்கு வந்தால் ஒரு தமிழனாக வரவேற்கிறேன்" - இயக்குநர் அமீர்

நடிகர் விஜய்க்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள் அவருக்கு வளர்ச்சியை தருமே தவிர, பின்னடைவை தராது என இயக்குநர் அமீர் கூறினார்.