திட்டமிட்டபடி "மாஸ்டர்" வெளியாகும் என படக்குழுவினர் தகவல்

திட்டமிட்டபடி ஏப்ரல் 9ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என அப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
திட்டமிட்டபடி மாஸ்டர் வெளியாகும் என படக்குழுவினர் தகவல்
x
திட்டமிட்டபடி ஏப்ரல் 9ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என அப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என தகவல் வெளியானது. இந்நிலையில் படப்பிடிப்பு 95% நிறைவடைந்து விட்டதாகவும், டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ள படக்குழுவினர், திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்று தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்