"மாஸ்டர்" படக்குழுவின் "மாஸ்டர்" பிளான் - கதை திருட்டு சர்ச்சையை தவிர்க்க புதிய திட்டம்
பதிவு : ஜனவரி 08, 2021, 01:24 PM
கதை திருட்டு சர்ச்சையை தவிர்க்க "மாஸ்டர்" படக்குழு மாஸ்டர் பிளான் போட்டுள்ளது, இதைப்பற்றி அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...
மாஸ் ஹீரோவான விஜயின் படம் ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்காமல் வெளிவந்தால் அது சாதனையாக பார்க்கப்படும் என்ற நிலை தற்போது உள்ளது,. 

அது விளம்பர நோக்கத்திற்காகவும் வசூலை மையமாக வைத்தும் செய்யப்படும் உல்டா வேலை என்று சினிமா விமர்சகர்கள் போல சாதாரணமாக சொல்லிவிட்டு நகர்ந்து செல்ல முடியாது,..

விஜய் நடிப்பில் வெளியான தலைவா படம்  அரசியல் பிரச்சினையில் சிக்கி பெரும் சிரமத்திற்கு இடையே திரையிடப்பட்டது,. அதேபோல் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த "கத்தி "திரைப்படத்தின் கதை இன்னொரு நபருடையது என்ற சர்ச்சை எளிதில் அடங்கவில்லை,.

அத்போல் அட்லி இயக்கத்தில் வெளிவந்த 'தெறி'' மெர்சல்' போன்ற படங்களும் கதை "ஜெராக்ஸ்" சர்ச்சையில் சிக்கின,. 

தெறி படம் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த சத்ரியன் படத்தின் சாயல் இருப்பதாகவும், மெர்சல் திரைப்படம் கமல்ஹாசன்  நடித்தஅபூர்வ சகோதரர்கள் ரஜினி நடித்த மூன்று முகம் போன்ற படங்களின் காப்பி போல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன

இந்த நிலையில்,  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோர்  நடித்திருக்கும் 'மாஸ்டர்'  திரைப்படம் 
பொங்கல் பண்டிகைக்கு உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

179 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

140 views

பிற செய்திகள்

ஓ.டி.டி-ல் வெளியாகும் விஜய்யின் "மாஸ்டர்"

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம், ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.

10 views

"கர்ணன் - அனைத்தும் கொடுப்பான்" : அப்டேட் கொடுத்த சந்தோஷ் நாராயண‌ன்

கர்ண‌ன் திரைப்படத்தை பார்த்து பிரம்மித்து போனதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண‌ன் கூறியுள்ளார்.

13 views

கன்னட டிவி நடிகை திடீர் தற்கொலை...ஒரு வருடமாக துரத்தி வந்த தற்கொலை எண்ணம்

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணமே இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. அதற்குள் இன்னொரு நடிகை தன் வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறார். இதுபற்றிய செய்தித் தொகுப்பு...

68 views

GODZILLA VS KONG டிரெய்லர் வெளியீடு - சமூக வலைத்தளங்களில் வரவேற்பு

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் GODZILLA VS KONG எனும் ஆங்கிலத்திரைப்படம் வெளியாக உள்ளது.

27 views

நவ. 4-ம் தேதி அண்ணாத்த வெளியீடு - விஜய்யின் தளபதி 65 வெளியாகுமா..?

ரஜினியின் அண்ணாத்த படம், தீபாவளிக்கு ரிலீசாகும் என்று, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது பற்றி அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

22 views

நாயுடன் கொஞ்சி விளையாடும் நஸ்ரியா

தமிழில் குறைந்த படங்களிலேயே நடித்து, அதிக ரசிகர்களை பெற்றவர் நடிகை நஸ்ரியா.

81 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.