ஹிந்தியில் ரீமேக் ஆகிறது மாஸ்டர் படம்... நடிகர் சல்மான்கானுடன் பேச்சுவார்த்தை

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க சல்மான்கானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹிந்தியில் ரீமேக் ஆகிறது மாஸ்டர் படம்... நடிகர் சல்மான்கானுடன் பேச்சுவார்த்தை
x
ஹிந்தியில் ரீமேக் ஆகிறது மாஸ்டர் படம்... நடிகர் சல்மான்கானுடன் பேச்சுவார்த்தை
 
நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க சல்மான்கானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழில் வெளியான மாஸ்டர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதில் விஜய்யின் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் சல்மான் கானை அணுகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்