பொங்கலை ஒட்டி வெளியான திரைப்படங்கள் - மற்றமொழி படங்களுக்கு சென்னையில் வரவேற்பு
பதிவு : ஜனவரி 13, 2020, 02:15 PM
பொங்கலை முன்னிட்டு வெளியான மற்ற மொழி படங்களுக்கு சென்னையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பொங்கலை முன்னிட்டு வெளியான மற்ற மொழி படங்களுக்கு, சென்னையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்கு படங்களான "சரிலேறு நீக்கெவறு", "அலா வைக்குந்தபுரம்லோ" மற்றும் ஹிந்தி படமான "சப்பாக்" ஆகிய படங்கள் சென்னையில் நல்ல வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அனல் தெறிக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - "அமர்க்களம்" செய்யும் ஜல்லிக்கட்டு காளைகள்

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

280 views

"கோவை அதிமுக கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம்" - அமைச்சர் வேலுமணி

உள்ளாட்சி தேர்தல் வெற்றி பற்றி அமைச்சர் வேலுமணி பெருமிதம்

40 views

காணும் பொங்கல் விழா கோலாகலம் - கோலப்போட்டியில் பெண்கள் 100 வகையான கோலங்கள் போட்டு அசத்தல்

காணும் பொங்கலையொட்டி கும்பகோணத்தில், பெண்களுக்கான பிரம்மாண்ட வண்ண கோலப் போட்டி நடைபெற்றது.

12 views

பொங்கல் பண்டிகையை ஒட்டி கடலில் நீச்சல் போட்டி - ஏராளமான இளைஞர்கள், சிறுவர்கள் பங்கேற்பு

பொங்கல் பண்டிகையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புத்தன் துறை மீனவ கிராமத்தில் நீச்சல் போட்டி நடைபெற்றது.

8 views

பிற செய்திகள்

பெரியார் குறித்து அவதூறு பேச்சு - நடிகர் ரஜினி மீது போலீசில் புகார்

பெரியார் குறித்து அவதூறாக பேசிய நடிகர் ரஜினி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்ககோரி , புதுச்சேரி பெரியக்கடை காவல் நிலையத்தில் திராவிட விடுதலை கழகத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.

304 views

புதுக்கோட்டை: நடிகர் சிவாஜியின் பிறந்தநாளையொட்டி விளையாட்டு போட்டி

புதுக்கோட்டையில் , நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

7 views

"ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது ஏற்க கூடியது" - நடிகர் ஜெய்வந்த் வரவேற்பு

நடிகர்கள் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது ஏற்க கூடியது தான் என நடிகரும், தயாரிப்பாளருமான ஜெய்வந்த் தெரி​வித்துள்ளார்.

205 views

எரிசக்தி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி - நடிகர் நகுல் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சென்னை மணலி பகுதியில் சி.பி.சி.எல் நிறுவனம் சார்பில், எரிசக்தி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பேரணி நடைபெற்றது.

14 views

பெண்களுக்கு தற்காப்பு கலை அவசியம் - நடிகை அமலாபால்

பெண்கள் தற்காப்புக் கலையை கற்க வேண்டும் என்று நடிகை அமலா பால் தெரிவித்தார்.

69 views

இணையத்தில் பரவும் சிம்புவின் உடற்பயிற்சி காணொலி - 'மாநாடு' பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டார்

மாநாடு படத்திற்காக நடிகர் சிம்பு மேற்கொண்டு வரும் உடற்பயிற்சி காணொலியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார்

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.