குழந்தை புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த எமிஜாக்சன்
பதிவு : டிசம்பர் 05, 2019, 05:41 PM
மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன் காதலர் ஜார்ஜ் பெனாய்டோ உடன் லண்டனில் வசித்துவருகிறார்.
மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன் காதலர் ஜார்ஜ் பெனாய்டோ உடன் லண்டனில் வசித்துவருகிறார். இந்த இணையருக்கு கடந்த செப்டம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்த நிலையில்   குழந்தைக்கு ஆன்டரியேஸ் என பெயரிட்டனர். இந்நிலையில், நடிகை எமி ஜாக்சன், குழந்தை ஆன்ட்ரியேஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை ஏராளமான ரசிகர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

"என்.ஆர்.சி-க்கு எதிராக தீர்மானம்" - அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

பீகாரை போல், தமிழக சட்டப் பேரவையிலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

544 views

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

277 views

ட்ரோன் திருவிழா தொடக்கம்: அவசரகாலங்களின் ட்ரோன் முக்கியம் - உத்தரகாண்ட் முதலமைச்சர் பேச்சு

இயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில், ஆளில்லா குட்டி விமானம் முக்கிய பங்கு வகிப்பதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், தெரிவித்துள்ளார்.

67 views

கன்னியாகுமரியில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

36 views

அரசுப்பேருந்து - டிராக்டர் மோதி விபத்து : இடிபாடுகளில் சிக்கிய அரசுப் பேருந்து ஓட்டுநர்

மணப்பாறை அருகே அரசுப் பேருந்தும், டிராக்டரும் மோதி விபத்திற்குள்ளானது.

11 views

பிற செய்திகள்

இளையராஜா வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி

இளையராஜா தொடர்ந்த வழக்கை இரண்டு வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 views

நடிகையின் செல்போன் எண் ஆபாச வாட்ஸ் அப் குழுவில் பதிவு

நடிகையின் செல்போன் எண்ணை ஆபாச வாட்ஸ்-அப் குழுவில் பதிவிட்ட பீட்சா டெலிவரி பாய் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

11 views

"குயின்" தொடருக்கு தடை கோரிய விவகாரம் : "வழக்கு தொடர தீபாவுக்கு உரிமையில்லை" - இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பதில் மனு

'குயின்' இணையதள தொடருக்கு தடை கோரி வழக்கு தொடர தீபாவுக்கு உரிமையில்லை என்று இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் சென்னை உயர்நீதி மன்றத்தில் பதிலளித்துள்ளார்.

24 views

இந்தியன் - 2 படப்பிடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இயக்குநர் ஷங்கர் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி

இந்தியன் - 2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இயக்குநர் ஷங்கர் ஒரு கோடி ரூபாய் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

100 views

சிரஞ்சீவியின் 152வது படத்தில் மகேஷ் பாபு?

நடிகர் சிரஞ்சீவியின் 152வது படத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

56 views

50வது நாளை கொண்டாடும் தர்பார் திரைப்படம்...

ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் சென்னை திரையரங்குகளில் இன்று 50வது நாளை எட்டியுள்ளது.

398 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.