வரலட்சுமி சரத்குமாருக்கு "மக்கள் செல்வி" அடைமொழி
பதிவு : டிசம்பர் 03, 2019, 09:09 AM
'டேனி' திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் வரலட்சுமி சரத்குமாருக்கு "மக்கள் செல்வி" என்ற அடைமொழி வழங்கப்பட்டுள்ளது.
''டேனி' திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கும்  வரலட்சுமி சரத்குமாருக்கு "மக்கள் செல்வி" என்ற  அடைமொழி வழங்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் காட்சி போஸ்டர்  5 விதமான வடிவமைப்புகளுடன், கடந்த மார்ச் மாதம்  வெளியிடப்பட்டிருந்த நிலையில், 2-வது  போஸ்டரை  தயாரிப்பாளர்  தனஞ்செயன் வெளியிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2187 views

மாநாடு ஷூட்டிங் அடுத்த ஆண்டு துவக்கம்

நடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி 20ம் தேதி துவங்கும் என்றும் தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

767 views

ஹைதராபாத் என்கவுன்ட்டர்: நீதியை நிலைநாட்டிய காவல் அதிகாரிகள் - நடிகை கஸ்தூரி கருத்து

தெலங்கானா பெண் மருத்துவர் மரணத்திற்கு என்கவுன்ட்டர் மூலம், ஐதராபாத் காவல்துறையினர், நீதியை நிலைநாட்டியுள்ளதாக நடிகை கஸ்தூரி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

261 views

பிரதமர் மோடியை சந்தித்தார், உத்தவ் தாக்கரே

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் 2 நாள் நடைபெறும் காவல்துறை டிஜிபிக்கள் - ஐஜிக்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திரமோடியை, அம் மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சந்தித்தார்.

213 views

மாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.

160 views

பிற செய்திகள்

ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிக்கும் மீனா...

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியுடன், நடிகை மீனா இணைந்து நடிக்க உள்ளார்.

39 views

"இலங்கை அகதிகளுக்கு கருணை காட்டுமா மத்திய அரசு" - கவிஞர் வைரமுத்து கேள்வி

இலங்கை தமிழ் அகதிகளை அண்டை நாட்டுக் குடிமக்களாகக் கருதாமல் 'மண்ணிழந்த மனிதர்கள்' என்று மனிதாபிமானம் காட்டுமா இந்தியக் குடியுரிமை மசோதா...? என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

19 views

திருச்செந்தூர் கோயிலில் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சுவாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார்.

323 views

"எனக்கு பெண் ரசிகர்கள் அதிகம்" - இயக்குநர் பாக்யராஜ்

தனக்கு பெண் ரசிகர்கள் அதிகம் என்றும் பெண்களை மதிக்ககூடிய வகையில் பல படங்கள் எடுத்துள்ளேன் என்றும் இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். பெண்கள் பற்றி தான் பேசியது வேண்டுமென்றே அரசியலாக்கப்படுகிறது என்றும் பாக்யராஜ் பரபரப்பாக பேசியுள்ளார்

51 views

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் லதா மங்கேஷ்கர்

உடல் நலம் பாதிக்கப்பட்டு 28 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் தற்போது வீடு திரும்பியுள்ளார்.

9 views

தமிழக அமைச்சரிடம் உதவி கேட்ட லாரன்ஸ்

சமூக வலைதளங்களின் வழியாக தன்னிடம் பலரும் மருத்துவ உதவி கோருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

115 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.