'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் நாளை வெளியாகுமா?

பலமுறை வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்ட தனுசின் ' எனை நோக்கிப் பாயும் தோட்டா' திரைப்படம் நாளை வெளியாவது சந்தேகம் என கூறப்படுகிறது.
எனை நோக்கி பாயும் தோட்டா படம் நாளை வெளியாகுமா?
x
பலமுறை வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்ட தனுசின் ' எனை நோக்கிப் பாயும் தோட்டா' திரைப்படம் நாளை வெளியாவது சந்தேகம் என கூறப்படுகிறது. திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  ஆக்ரா மீடியா நிறுவனத்திற்கு,தயாரிப்பாளர் ராஜராஜன் தரவேண்டிய 17 கோடி ரூபாய் பணத்தை திரும்ப செலுத்தாத காரணத்தினாலும் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்