"மறு வார்த்தை பேசாதே" பாடலின் ப்ரோமோ வெளியீடு

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் இடம்பெற்றுள்ள, மறு வார்த்தை பேசாதே பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
மறு வார்த்தை பேசாதே பாடலின் ப்ரோமோ வெளியீடு
x
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் இடம்பெற்றுள்ள, மறு வார்த்தை பேசாதே  பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. வரும் 29ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில், பாடலின் ப்ரோமோவை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்