ரஜினி இன்று இமயமலை பயணம்...

கடந்த 2010ம் ஆண்டுக்கு முன்பு வரை, ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் நடிகர் ரஜினி.
ரஜினி இன்று இமயமலை பயணம்...
x
கடந்த 2010ம் ஆண்டுக்கு முன்பு வரை, ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் நடிகர் ரஜினி. உடல்நலக்குறைவு உள்ளிட்ட சில காரணங்களால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் இமயமலை பயணத்தை ரத்து செய்திருந்தார்.  இந்நிலையில், ரஜினி 10 நாள் ஆன்மிகப் பயணமாக இன்று இமயமலைக்கு புறப்படுகிறார். அங்கு கேதார்நாத், பத்ரிநாத், பாபாஜி குகை ஆகிய இடங்களுக்கு சென்று தங்க திட்டமிட்டுள்ளார். இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியதும் இயக்குநர் சிவா படத்தில் 
அடுத்த படத்தில் அவர் கவனம் செலுத்த உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்