ராதிகா ஆப்தேவின் கவர்ச்சி சர்ச்சை

ராதிகா ஆப்தேவின் கவர்ச்சி சர்ச்சை
ராதிகா ஆப்தேவின் கவர்ச்சி சர்ச்சை
x
நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு அணிந்து வந்த உடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் நடிகர் ரஜினியுடன் "கபாலி" படத்தில் நடித்ததன் மூலம் அவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் வலை போன்ற உடை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு சிலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து, கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்