நயன்தாராவின் சம்பளம் ரூ.6 கோடி

'சைரா நரசிம்மா ரெட்டி' படத்திற்காக நடிகை நயன்தாராவுக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நயன்தாராவின் சம்பளம் ரூ.6 கோடி
x
'சைரா நரசிம்மா ரெட்டி' படத்திற்காக நடிகை நயன்தாராவுக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாரா, 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த நிலையில், முதன் முறையாக 6 கோடி ரூபாய் சம்பளத்தை எட்டியுள்ளார். தென்னிந்திய நடிகை ஒருவருக்கு இவ்வளவு சம்பளமா என திரைத்துறையினர் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்