'பொன்னியின் செல்வன்' - டிசம்பரில் படப்பிடிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தின், படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது.
பொன்னியின் செல்வன் - டிசம்பரில் படப்பிடிப்பு
x
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தின், படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது. கல்கியின் சரித்திர நாவலான 'பொன்னியின் செல்வன்' கதையை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமலாபால், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்குவதற்கான பணிகள், தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்