தர்பாரில் உதவி இயக்குநரான விஷ்ணு விஷாலின் தம்பி
பதிவு : செப்டம்பர் 01, 2019, 10:37 AM
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. முருகதாஸ் இயக்கி வரும் இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா உதவி இயக்குநராக பணிபுரிவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. முருகதாஸ் இயக்கி வரும் இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா உதவி இயக்குநராக பணிபுரிவதாக தகவல் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினியுடன் இருப்பது போன்ற ஒரு படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

தர்பாரில் உதவி இயக்குநரான விஷ்ணு விஷாலின் தம்பி

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.

30 views

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் "தனுஷ்"...

பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் தனுஷை இயக்க உள்ளார்.

24 views

பிற செய்திகள்

அரசு அறிவித்த பால் கட்டண உயர்வு தங்களுக்கு வழங்கபடவில்லை என்று திருச்சியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

அரசு அறிவித்த பால் கட்டண உயர்வு தங்களுக்கு வழங்கபடவில்லை என்று திருச்சியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

0 views

"13ம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு" - தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குநர் சாந்தலிங்கம் தகவல்

13ஆம் நூற்றாண்டுகளில் வடமாநிலங்களில் இருந்து இந்தி மொழி நுழைவிற்கு இப்போது போன்றே எதிர்ப்பு இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தமிழகத் தொல்லியல்துறையின் முன்னாள் உதவி இயக்குநர் சாந்தலிங்கம் தெரிவித்தார்.

80 views

காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி வெடிகுண்டு வீசி கொலை

புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.

0 views

"திருச்செந்தூர் ஆவுடையார் குளத்தை சீரமைக்க வேண்டும்" - விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை

திருச்செந்தூர் ஆவுடையார் குளத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

7 views

"காமராஜ் நகரில் அதிமுக வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம்" - சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தகவல்

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம் புதுச்சேரியில் வெகு விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தெரிவித்தார்.

55 views

மீண்டும் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் - கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

கடலூரில் மீண்டும் 6 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.