நீங்கள் தேடியது "Vishnu Vishal"

நடிகர் சூரியிடம் மோசடி.. விஷ்ணு விஷாலிடம் தீவிர விசாரணை - போலீஸிடம் சொன்னது என்ன? - வெளியான தகவல்
11 Jun 2022 3:56 AM GMT

நடிகர் சூரியிடம் மோசடி.. விஷ்ணு விஷாலிடம் தீவிர விசாரணை - போலீஸிடம் சொன்னது என்ன? - வெளியான தகவல்

நில மோசடி வழக்கில், நடிகர் விஷ்ணு விஷால், அவரது தந்தை ரமேஷ் குடவாலா ஆகியோரிடம் விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அடுத்ததாக நடிகர் சூரியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

நடிகர் சூரி கொடுத்த பணமோசடி புகார் - உயர் நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை
23 Oct 2020 1:03 PM GMT

நடிகர் சூரி கொடுத்த பணமோசடி புகார் - உயர் நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை

நடிகர் சூரி அளித்த பண மோசடி புகாரின் அடிப்படையில், முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பண மோசடி தொடர்பாக நடிகர் சூரி தொடர்ந்த வழக்கு -மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
16 Oct 2020 8:39 AM GMT

பண மோசடி தொடர்பாக நடிகர் சூரி தொடர்ந்த வழக்கு -மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பண மோசடி தொடர்பாக நடிகர் சூரி தொடர்ந்த வழக்கில் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீதான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் படத்தின் டீசர் வெளியீடு
26 Jan 2020 3:04 PM GMT

விஷ்ணு விஷாலின் "எஃப்.ஐ.ஆர்" படத்தின் டீசர் வெளியீடு

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள எஃப்.ஐ.ஆர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.