தனுஷ் பிறந்தநாளையொட்டி "பட்டாஸ்" பட போஸ்டர் வெளியீடு

தனுஷ் பிறந்தநாளையொட்டி, தனுஷின் 39 வது படமான "பட்டாஸ்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
தனுஷ் பிறந்தநாளையொட்டி பட்டாஸ் பட போஸ்டர் வெளியீடு
x
தனுஷ் பிறந்தநாளையொட்டி, தனுஷின் 39 வது படமான "பட்டாஸ்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கொடி பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில், புதுபேட்டை படத்துக்கு பின்னர் நடிகை சினேகா தனுஷுடன் இணைந்து நடிக்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்