தீபிகாவிற்கு குவியும் பாராட்டுக்கள்...

'சபாக்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தி படத்தில், அமில வீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி வேடத்தில், நடிகை தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார்.
தீபிகாவிற்கு குவியும் பாராட்டுக்கள்...
x
'சபாக்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தி படத்தில், அமில வீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி வேடத்தில், நடிகை தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், திபீகா அமில வீச்சால் பாதிக்கப்பட்டது போன்று தத்ரூபமாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளார். தீபிகாவின் தோற்றத்துக்குப் பாராட்டு குவிந்து வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்