திருப்பதியில் நடிகர் தனுஷ்,ஐஸ்வர்யா சுவாமி தரிசனம்

திருப்பதியில் நடிகர் தனுஷ், அவருடைய மனைவி ஐஸ்வர்யாவுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பதியில் நடிகர் தனுஷ்,ஐஸ்வர்யா சுவாமி தரிசனம்
x
திருப்பதியில் நடிகர் தனுஷ், அவருடைய மனைவி ஐஸ்வர்யாவுடன் சுவாமி தரிசனம் செய்தார். அதேபோல் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவருடைய மனைவியுடன் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தனுஷ், ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து அவரே அறிவிப்பார் என்று தெரிவித்தார். மேலும் சாமி கும்பிட வந்துள்ளதால் அரசியல் குறித்து பேசமாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்