இன்று நடிகர் ஷாருக்கான் பிறந்தநாள் : வாழ்த்துச் சொல்ல குவிந்த ரசிகர்கள்

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், இன்று தனது 53-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இன்று நடிகர் ஷாருக்கான் பிறந்தநாள் : வாழ்த்துச் சொல்ல குவிந்த ரசிகர்கள்
x
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், இன்று தனது 53-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக, மும்பை மன்னாட் பகுதியில் உள்ள, அவரது வீட்டை ரசிகர்கள் முற்றுகையிட்டனர். நள்ளிரவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சூழ்ந்ததால், அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. பின்னர் வெளியே வந்த ஷாருக்கான், ரசிகர்களை நோக்கி கையசைத்து தனது நன்றியை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்