பாகுபலி பட இயக்குநரின் மகனுக்கு திருமணம்...

பாகுபலி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் மகன் கார்த்திகேயாவுக்கும், நடிகர் ஜெகபதி பாபுவின் தங்கை மகளான பூஜாவுக்கும் திருமணம் நடக்க உள்ளது.
பாகுபலி பட இயக்குநரின் மகனுக்கு திருமணம்...
x
பாகுபலி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் மகன் கார்த்திகேயாவுக்கும், நடிகர் ஜெகபதி பாபுவின் தங்கை மகளான பூஜாவுக்கும் திருமணம் நடக்க உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் நிச்சயமானதாகவும், விரைவில் இவர்களின் திருமணம் நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தியை ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவரின் வருங்கால மனைவி பூஜா கர்நாடக இசைக்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்