நீங்கள் தேடியது "பொதுமக்கள்"
1 Feb 2023 2:41 PM IST
8 மாதங்கள் கழித்து மின் கட்டணம் கணக்கீடு... உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
16 Nov 2022 10:25 PM IST
பார்வையற்ற மூதாட்டிக்கு பட்டப்பகலில்.. இளைஞரால் நேர்ந்த கொடுமை.. கொந்தளித்த பொதுமக்கள்
14 Nov 2022 7:34 PM IST
மாணவர்களை சுற்றி வளைத்து.. கொடூரமாக தாக்கிய பொதுமக்கள்.. பள்ளி முன்பு அதிர்ச்சி சம்பவம்
8 Nov 2022 6:42 AM IST
ஊருக்குள் நுழைந்த 'ஒற்றை கொம்பன்' அலறியடித்து ஓடிய பொதுமக்கள் - பரபரப்பு காட்சிகள்
31 Oct 2022 8:52 PM IST
சாலையில் நின்ற நபரிடம் செல்போன் பறிப்பு - திருடர்களை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
22 Sept 2019 5:43 PM IST
உலக அரங்கில் வரலாற்று முக்கியத்துவம் நிறைந்து கிடக்கும் தமிழகம்
உலக அரங்கில், வரலாற்று முக்கியத்துவம் நிறைந்து கிடக்கும் தமிழகம், நாட்டிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது.
17 Sept 2019 3:56 PM IST
சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி முழு அடைப்பு போராட்டம்
சங்கரன்கோவிலை மையமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.
26 Aug 2019 10:43 AM IST
மாநில அளவிலான கராத்தே போட்டி : பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்பு
தர்மபுரியில் பள்ளிகளுக்கிடையே மாநில அளவிலான கராத்தே போட்டி தென் இந்திய கராத்தே அசோசியேசன் சார்பில் நடத்தப்பட்டது.
20 July 2019 8:41 AM IST
உதயமாகும் புதிய செங்கல்பட்டு மாவட்டம்... உத்தேச நகரங்கள் - தாலுகாக்கள்
செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு உதயமாகும் புதிய மாவட்டத்தில், தாம்பரம் - பல்லாவரம் ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
6 May 2019 10:54 AM IST
பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு - இருவர் படுகாயம்
குத்தாலம் அருகே கிராமத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, இருவரை காயப்படுத்திய திருவாவடுதுறை ஆதீன சுவாமிகளின் மெய்க்காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 April 2019 11:09 AM IST
ஒட்டப்பிடாரத்தில் அரசு கலைக்கல்லூரி வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைத்து தரவேண்டும் என்பதுதான் தங்களது நீண்டகால கோரிக்கை என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
