நீங்கள் தேடியது "பொன்.ராதாகிருஷ்ணன்"
23 Oct 2019 12:44 AM IST
முரசொலி அறக்கட்டளை நிலம், பஞ்சமி நிலம் என்றால் உரியவர்களிடம் ஒப்படைப்பதே சரி - பொன்.ராதாகிருஷ்ணன்
முரசொலி அறக்கட்டளை நிலம், பஞ்சமி நிலம் என்றால் அதனை உரியவர்களிடம் ஒப்படைப்பதே சரியாக இருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
5 Oct 2019 4:58 PM IST
பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு : மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்
இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதில், மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
20 Sept 2019 5:29 PM IST
"விஜய் கருத்தை பெரிதாக எடுக்க வேண்டியதில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன்
பேனர் விவகாரத்தில் இனியாவது திருந்த வேண்டும் என்று, பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
6 April 2019 5:12 PM IST
"கமல் பிரசாரத்தில் சூறாவளி காணவில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன்
கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில், சூறாவளியை காணவில்லை என கன்னியாகுமரி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
22 Dec 2018 3:00 PM IST
ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் : "அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது" - பொன்.ராதாகிருஷ்ணன்
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை அரசியல் கண்ணோட்டத்தோடு மட்டும் பார்க்ககூடாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
25 Sept 2018 7:52 PM IST
சாகர் மாலா திட்டத்தின் கீழ் 577 திட்டங்கள் - பொன் ராதாகிருஷ்ணன் தகவல்
இனயம் துறைமுகம் உள்பட சாகர்மாலா திட்டத்தின் கீழ் மொத்தம் 577 திட்டங்கள் , 8 லட்சத்து 57 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
25 Sept 2018 4:38 PM IST
இனயம் துறைமுகத்திற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் - பொன். ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமாரியில் இனயம் துறைமுகத்திற்கான ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பணி முடிந்துள்ளதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
19 Sept 2018 1:40 AM IST
நெல்லை: "50 கோடியில் 2 மேம்பாலங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும்" - பொன்.ராதாகிருஷ்ணன்
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே 4 வழிச்சாலையில், 50 கோடி ரூபாய் செலவில் 2 மேம்பாலங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
7 July 2018 9:06 PM IST
இந்து மதத்தை மீட்டெடுத்தது தமிழ் மொழி - அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்
உலகம் முழுவதும் ஆன்மிக தேடல் அதிகரித்திருப்பதால், தமிழ் மிக மிக அதிக வேகமாக பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது - அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்
7 July 2018 8:41 PM IST
தமிழகத்தில் தீவிரவாதத்துக்கு இடமில்லை - அமைச்சர் ஓ.எஸ். மணியன்
தமிழகத்தில் தீவிரவாதம், பயங்கரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
6 July 2018 8:33 PM IST
தமிழகத்தில் தீவிரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
தமிழகத்தில் தீவிரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்.
5 July 2018 8:10 AM IST
தூத்துக்குடி மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர் - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர் - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்






