"கமல் பிரசாரத்தில் சூறாவளி காணவில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன்

கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில், சூறாவளியை காணவில்லை என கன்னியாகுமரி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில், சூறாவளியை காணவில்லை என கன்னியாகுமரி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் பிரசாரம் மேற்கொண்டிருந்த போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் நீதி மய்யத்தை வளர்க்கும் பணியை கமல் பார்க்க வேண்டும் என அறிவுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்