சாகர் மாலா திட்டத்தின் கீழ் 577 திட்டங்கள் - பொன் ராதாகிருஷ்ணன் தகவல்

இனயம் துறைமுகம் உள்பட சாகர்மாலா திட்டத்தின் கீழ் மொத்தம் 577 திட்டங்கள் , 8 லட்சத்து 57 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சாகர் மாலா திட்டத்தின் கீழ் 577 திட்டங்கள் - பொன் ராதாகிருஷ்ணன் தகவல்
x
இனயம் துறைமுகம் உள்பட சாகர்மாலா திட்டத்தின் கீழ் மொத்தம் 577 திட்டங்கள் , 8 லட்சத்து 57 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில், செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர், இந்த தகவலை வெளியிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்