நீங்கள் தேடியது "தாய்"

5 வயது குழந்தையை கொலை செய்த தாய்? - மனநலம் பாதிக்கப்பட்ட தாயும் தூக்கிட்டு தற்கொலை
19 Oct 2019 8:39 AM IST

5 வயது குழந்தையை கொலை செய்த தாய்? - "மனநலம் பாதிக்கப்பட்ட தாயும் தூக்கிட்டு தற்கொலை"

கோவையில் கணவரை இழந்து பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்த பெண், தனது 5 வயது மகளை கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா : பச்சிளங் குழந்தையை கொன்ற தாய்
30 April 2019 9:06 AM IST

கேரளா : பச்சிளங் குழந்தையை கொன்ற தாய்

கேரளாவில் 15 மாத குழந்தையை பெற்ற தாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்ற தாயை தனி அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்த மகன்
5 Dec 2018 4:35 PM IST

பெற்ற தாயை தனி அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்த மகன்

சென்னையில் பெற்ற தாயை தனி அறையில் பூட்டி வைத்து உணவளிக்காமல் மகனே கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

பால் கொடுக்க முடியாததால் பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்
7 Oct 2018 12:28 PM IST

பால் கொடுக்க முடியாததால் பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்

பால் கொடுக்க முடியவில்லை என பச்சிளங் குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் சென்னை வேளச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பார்வையற்ற மகனை கொலை செய்து நாடகமாடிய தாய் - சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்
16 Sept 2018 10:44 AM IST

பார்வையற்ற மகனை கொலை செய்து நாடகமாடிய தாய் - சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

சென்னை பரங்கிமலையில் பார்வையற்ற மகனை கொலை செய்து நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்தனர்.