நீங்கள் தேடியது "தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்"

ரேசன் கடைகளில் கேமரா பொருத்த ரூ.97 கோடி செலவு - நுகர்பொருள் வாணிப கழகம் அறிக்கை
13 Jan 2019 4:28 AM GMT

ரேசன் கடைகளில் கேமரா பொருத்த ரூ.97 கோடி செலவு - நுகர்பொருள் வாணிப கழகம் அறிக்கை

தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்து 232 நியாய விலைக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த 97 கோடி ரூபாய் செலவாகும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது.