நீங்கள் தேடியது "செக்கானூர் கதவணை"

சேலம் : செக்கானூர் கதவணை பராமரிப்பு பணி தொடக்கம்
25 May 2019 12:13 PM GMT

சேலம் : செக்கானூர் கதவணை பராமரிப்பு பணி தொடக்கம்

சேலம் மாவட்டம் முழுவதும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், மேட்டூர், செக்கானூர் கதவணை பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.