நீங்கள் தேடியது "குறை"

21 நாளுக்கான நிலக்கரி இருப்பு எங்கே போனது? - அமைச்சர் தங்கமணிக்கு, தினகரன் கேள்வி
15 Sep 2018 8:12 PM GMT

"21 நாளுக்கான நிலக்கரி இருப்பு எங்கே போனது?" - அமைச்சர் தங்கமணிக்கு, தினகரன் கேள்வி

தமிழகத்தின் பல பகுதிகளில் மின்வெட்டு நிலவுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.