நீங்கள் தேடியது "அதிசயம்"
6 Sept 2020 10:00 PM IST
(06/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க - ரஜினி- பா.ஜ.க : நடப்பது என்ன?
(06/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க - ரஜினி- பா.ஜ.க : நடப்பது என்ன? - சிறப்பு விருந்தினர்களாக : ஜவஹர் அலி, அதிமுக // கே.டி.ராகவன், பாஜக // ராதாகிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளர் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்
28 Feb 2020 5:01 PM IST
நீரா பானம் இறக்க கூடுதல் மரங்களை பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் - பாலசுப்பிரமணியம், மோகனூர்
நாமக்கல் மாவட்டத்தில் தென்னை அதிக அளவில் பயிரிடப்பட்டு வரும் நிலையில், ஒரு விவசாயி 5 மரத்தில் இருந்து மட்டுமே நீரா பானம் இறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
22 Nov 2019 8:20 AM IST
"அ.தி.மு.க.-வை சேர்ந்தவர் 2021-இல் முதலமைச்சர் ஆவார்" - எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க.வை சேர்ந்தவர் 2021ஆம் ஆண்டு முதலமைச்சராக வருவார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
21 Nov 2019 10:16 PM IST
(21/11/2019) ஆயுத எழுத்து - 2021 : யாருக்கு அதிசயம் ?
(21/11/2019) ஆயுத எழுத்து - 2021 : யாருக்கு அதிசயம் ? - சிறப்பு விருந்தினர்களாக : ஜவகர் அலி, அ.தி.மு.க // பரத், பத்திரிகையாளர் // அந்தரிதாஸ், ம.தி.மு.க // கராத்தே தியாகராஜன், முன்னாள். துணைமேயர்
31 Oct 2018 11:45 AM IST
இறந்து விட்டதாக நினைத்த மூதாட்டி உயிர் பிழைத்த அதிசயம்
குளத்தில் மூழ்கிய மூதாட்டியை இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று உயிர்ப்பிழைக்க வைத்துள்ளனர்
19 Oct 2018 10:03 PM IST
சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்
சேலம் - மேட்டு மாரியம்மன் தெருவில்,தொழிலதிபர் செந்தில் என்பவரின் வீட்டில், சீரடி சாய்பாபாவின் உருவச்சிலையில் இருந்து திருநீர் உற்பத்தி ஆகி கொட்டியது
4 Aug 2018 5:53 PM IST
நீரா பானம் கெடாமல் இருக்க தொழில் நுட்பம் வேண்டும் - அரசிடம் விவசாயிகள் கோரிக்கை
நீராபானம் மூன்று நாட்களில் கெடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 July 2018 3:43 PM IST
தென்னை மரத்தில் இருந்து சர்க்கரை - விவசாயத்தில் புதுமை புகுத்தி வரும் விஞ்ஞான விவசாயி
புத்திசாலித்தனமாக சிந்தித்தால், விவசாயத்தில் நஷ்டம் ஒருபோதும் ஏற்படாது... தென்னை விவசாயத்தில் புதுமை புகுத்தி, விஞ்ஞான விவசாயியாக வலம் வரும், பாலகிருஷ்ணனின் கூற்று இது... அவரை பற்றியும், அவரது புதுமை முயற்சி பற்றியும் பார்ப்போம்...
26 Jun 2018 9:03 PM IST
விஷம் குடித்து கிணற்றில் விழுந்த மூதாட்டி - உயிர் பிழைத்த அதிசயம்
திருப்பூர் அருகே தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்துவிட்டு கிணற்றில் விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.






