சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்

சேலம் - மேட்டு மாரியம்மன் தெருவில்,தொழிலதிபர் செந்தில் என்பவரின் வீட்டில், சீரடி சாய்பாபாவின் உருவச்சிலையில் இருந்து திருநீர் உற்பத்தி ஆகி கொட்டியது
சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்
x
சேலம் - மேட்டு மாரியம்மன் தெருவில் தொழிலதிபர் செந்தில் என்பவரின் வீட்டில், சீரடி சாய்பாபாவின் உருவச்சிலையில் இருந்து திருநீர் உற்பத்தி ஆகி, கொட்டியது. சீரடி சாய்பாபாவின் 100 வது மகா சமாதி தினத்தில் நிகழ்ந்த இந்த அதிசய நிகழ்வு பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


Next Story

மேலும் செய்திகள்