(06/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க - ரஜினி- பா.ஜ.க : நடப்பது என்ன?
(06/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க - ரஜினி- பா.ஜ.க : நடப்பது என்ன? - சிறப்பு விருந்தினர்களாக : ஜவஹர் அலி, அதிமுக // கே.டி.ராகவன், பாஜக // ராதாகிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளர் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்
(06/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க - ரஜினி- பா.ஜ.க : நடப்பது என்ன?
சிறப்பு விருந்தினர்களாக : ஜவஹர் அலி, அதிமுக // கே.டி.ராகவன், பாஜக // ராதாகிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளர் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்
கூட்டணி தர்மத்தை பா.ஜ.க பின்பற்ற வேண்டும்
வேண்டுகோள் விடுத்த அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர்கள் கருத்தை ஏற்க முடியாது எனசொல்லும் பா.ஜ.க
அ.தி.மு.க. ரஜினி பாஜக கூட்டணியா?
பலமான கூட்டு என கருத்து சொன்ன கே.பி.முனுசாமி
ரஜினியின் அரசியல் தள்ளிப்போகிறதா?
Next Story