நீங்கள் தேடியது "Yogi Adithyanath"

மேற்கு வங்கத்தில் மே 16  இரவு 10 மணி வரை தான் பிரசாரம் - இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு
16 May 2019 12:50 AM IST

மேற்கு வங்கத்தில் மே 16 இரவு 10 மணி வரை தான் பிரசாரம் - இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு நாள் முன்னதாகவே தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள அரசியல் கட்சிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திரிணமூல் காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு
13 March 2019 3:02 AM IST

திரிணமூல் காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு

41% பெண்களுக்கு வாய்ப்பு அளித்துள்ள மம்தா பானர்ஜி

ஜனநாயகம், அரசியல் அமைப்பு சாசனம் வெற்றி பெற்றுள்ளது - மம்தா பானர்ஜி
6 Feb 2019 8:16 AM IST

"ஜனநாயகம், அரசியல் அமைப்பு சாசனம் வெற்றி பெற்றுள்ளது" - மம்தா பானர்ஜி

ஜனநாயகம் மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டி மேற்கொண்டிருந்த போராட்டத்தை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முடித்துக் கொண்டார்.

மம்தா பானர்ஜி அரசு நீண்ட நாள் நீடிக்காது -உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத்
6 Feb 2019 8:05 AM IST

"மம்தா பானர்ஜி அரசு நீண்ட நாள் நீடிக்காது" -உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கையில்லை என்று உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மம்தா வரவேற்பு
5 Feb 2019 1:23 PM IST

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மம்தா வரவேற்பு

கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜிவ் குமார் கைது செய்யப்பட மாட்டார் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பது, தங்களுக்கு கிடைத்த வெற்றி என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மம்தா பற்றிய ராகுல்காந்தியின் 2014ம் ஆண்டு கருத்து
5 Feb 2019 1:03 PM IST

மம்தா பற்றிய ராகுல்காந்தியின் 2014ம் ஆண்டு கருத்து

மேற்கு வங்கத்தில் சாரதா சிட்பண்ட் மோசடி விவகாரம் தொடர்பாக சிபிஐ எடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிராக மம்தா பானர்ஜி நடத்தும் நிலையில், அதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

வரும் 8-ம் தேதி வரை தர்ணா போராட்டம் தொடரும் - மம்தா பானர்ஜி அறிவிப்பு
5 Feb 2019 11:54 AM IST

"வரும் 8-ம் தேதி வரை தர்ணா போராட்டம் தொடரும்" - மம்தா பானர்ஜி அறிவிப்பு

சிபிஐ விசாரணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டுள்ள மம்தா பானர்ஜி, 8-ம் தேதி வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் நடப்பது என்ன? - மேற்குவங்க ஆளுநர் அவசர ஆலோசனை
5 Feb 2019 8:50 AM IST

மேற்குவங்கத்தில் நடப்பது என்ன? - மேற்குவங்க ஆளுநர் அவசர ஆலோசனை

மேற்குவங்கத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார்.

மம்தா பானர்ஜி போராட்டத்திற்கு குவியும் ஆதரவு
5 Feb 2019 8:34 AM IST

மம்தா பானர்ஜி போராட்டத்திற்கு குவியும் ஆதரவு

பா.ஜ.க.வுக்கு எதிராக விடிய, விடிய போராட்டம் நடத்தி வரும் மம்தா பானர்ஜிக்கு, எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

மாநில உரிமைகளை பாதுகாக்க மம்தாவுக்கு ஆதரவு - கனிமொழி
4 Feb 2019 2:26 PM IST

"மாநில உரிமைகளை பாதுகாக்க மம்தாவுக்கு ஆதரவு" - கனிமொழி

மாநில உரிமைகளை காக்க மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் போராட்டத்தை ஆதரிப்பது நமது கடமை என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

பா.ஜ.க உயர்மட்ட குழு ஆலோசனை
4 Feb 2019 1:04 PM IST

பா.ஜ.க உயர்மட்ட குழு ஆலோசனை

டெல்லியில் பா.ஜ.க உயர்மட்ட குழு கூடி ஆலோசனை நடத்தியது.