மம்தா பானர்ஜி போராட்டத்திற்கு குவியும் ஆதரவு

பா.ஜ.க.வுக்கு எதிராக விடிய, விடிய போராட்டம் நடத்தி வரும் மம்தா பானர்ஜிக்கு, எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
மம்தா பானர்ஜி போராட்டத்திற்கு குவியும் ஆதரவு
x
பா.ஜ.க.வுக்கு எதிராக விடிய, விடிய போராட்டம் நடத்தி வரும் மம்தா பானர்ஜிக்கு, எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி விடிய, விடிய போராட்டம் மேற்கொண்டார். அவருக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்