திரிணமூல் காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு

41% பெண்களுக்கு வாய்ப்பு அளித்துள்ள மம்தா பானர்ஜி
திரிணமூல் காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு
x
நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை, அதன் தலைவர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் வெளியிட்டார்.இப்பட்டியலில்,வங்க நடிகைகள் மிமி சக்ரவர்த்தி, நுஸ்ரத் ஜகான் ஆகியோர்  இடம்  பெற்றுள்ளனர்.இம்முறை, 41 சதவீதம் பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்