நீங்கள் தேடியது "World Biofuel Day"

விரைவில் உயிரி எரிபொருளின் பயன்கள் கிராமங்களை அடையும் - பிரதமர் நரேந்திர மோடி
10 Aug 2018 9:43 AM GMT

"விரைவில் உயிரி எரிபொருளின் பயன்கள் கிராமங்களை அடையும்" - பிரதமர் நரேந்திர மோடி

உயிரி எரிபொருளின் பயன்கள் விரைவில் அனைத்து கிராமங்களையும் சென்றடையும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.