நீங்கள் தேடியது "Works"

மெட்ரோ ரயில் பணிகளுக்காக மரங்கள் வெட்டும் விவகாரம் : பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
7 Oct 2019 2:30 AM GMT

மெட்ரோ ரயில் பணிகளுக்காக மரங்கள் வெட்டும் விவகாரம் : பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

மும்பையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

விராலிமலை ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு
14 Jan 2019 2:07 AM GMT

விராலிமலை ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சி மற்றும் விராலிமலையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.

காக்கிநாடா - ஏனாம் இடையே கரையை கடந்தது பெய்ட்டி புயல்
17 Dec 2018 11:13 AM GMT

காக்கிநாடா - ஏனாம் இடையே கரையை கடந்தது 'பெய்ட்டி' புயல்

ஆந்திர மாநிலத்தில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கரையை கடந்த பெய்ட்டி புயல் காரணமாக 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கஜா புயல் நிவாரண பணிகள் தீவிரம் -  மாஃ பா பாண்டியராஜன்
20 Nov 2018 3:38 PM GMT

"கஜா புயல் நிவாரண பணிகள் தீவிரம்" - மாஃ பா பாண்டியராஜன்

புயல் நிவாரண பணிகளில் அரசுக்கு நல்ல பெயர் கிடைப்பதை பார்த்து எதிர்கட்சிகள் தாங்கள் சொன்ன கருத்தையே மாற்றிபேசுவதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கொடைக்கான‌ல் சின்ன‌ப்ப‌ள்ள‌ம் ப‌குதியில் மண்சரிவில் சிக்கி 4 பேர் பலி
17 Nov 2018 4:13 AM GMT

கொடைக்கான‌ல் சின்ன‌ப்ப‌ள்ள‌ம் ப‌குதியில் மண்சரிவில் சிக்கி 4 பேர் பலி

கொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 4 கட்டட தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தினமும் 300 செங்கல் தயாரிக்கும் ரோபோ
29 Oct 2018 5:35 AM GMT

தினமும் 300 செங்கல் தயாரிக்கும் ரோபோ

கட்டுமானத் தொழிலின் எதிர்காலம் ரோபோக்களின் கைகளில் உள்ளது என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு

ரன்னிமேடு ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் தீவிரம்
26 Oct 2018 12:47 PM GMT

ரன்னிமேடு ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் தீவிரம்

உதகை மலை ரயில் பாதையில், பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட ரன்னிமேடு ரயில் நிலையத்தை திறக்க ஏதுவாக, சீர‌மைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகள் அக்.10ம்  தேதிக்குள் முடிவடையும் - வருவாய் நிர்வாக ஆணையர்
22 Sep 2018 10:14 AM GMT

நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகள் அக்.10ம் தேதிக்குள் முடிவடையும் - வருவாய் நிர்வாக ஆணையர்

கடலூரில் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் நிரந்தர வெள்ளதடுப்பு பணிகள் அக்டோபர் 10ம் தேதிக்குள் முடிவடையும் என்று வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.

சவுதியில் ஆடு மேய்க்கும் பொறியியல் பட்டதாரி - தன்னை மீட்கும்படி பெற்றோரிடம் கதறல்
8 Sep 2018 7:12 PM GMT

சவுதியில் ஆடு மேய்க்கும் பொறியியல் பட்டதாரி - தன்னை மீட்கும்படி பெற்றோரிடம் கதறல்

சவுதி அரேபியாவில் ஆடுமேய்த்து வரும் பொறியியல் பட்டதாரி தன்னை மீட்கும்படி பெற்றோரிடம் வீடியோ மூலம் கதறியுள்ளார்.