ரன்னிமேடு ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் தீவிரம்

உதகை மலை ரயில் பாதையில், பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட ரன்னிமேடு ரயில் நிலையத்தை திறக்க ஏதுவாக, சீர‌மைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ரன்னிமேடு ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் தீவிரம்
x
உதகை மலை ரயில் பாதையில், பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட ரன்னிமேடு ரயில் நிலையத்தை திறக்க ஏதுவாக, சீர‌மைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை, ரயில்வே வாரிய செயல் இயக்குநர் விகாஷ் ஆர்யா ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரன்னிமேடு  ரயில் நிலையத்தில் பயணிகள் ஒய்வெடுத்து இயற்கை காட்சிகளை கண்டுரசித்து புகைப்படம் எடுக்க ஏற்பாடு  செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்