நீங்கள் தேடியது "Cleaning"

சுரங்கப்பாதையில் கைகளால் குப்பைகளை அகற்றிய பிரதமர் மோடி...
19 Jun 2022 11:33 AM GMT

சுரங்கப்பாதையில் கைகளால் குப்பைகளை அகற்றிய பிரதமர் மோடி...

சுரங்கப்பாதையில் கைகளால் குப்பைகளை அகற்றிய பிரதமர் மோடி...

தூய்மை காவலர்களுக்கு கொரோனா சிறப்பு ஊதியம் தேவை - ஏஐடியுசி சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
28 Oct 2020 2:01 PM GMT

தூய்மை காவலர்களுக்கு கொரோனா சிறப்பு ஊதியம் தேவை - ஏஐடியுசி சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

தூய்மைக் காவலர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் கொரோனா சிறப்பு ஊதியம் வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர், ஏஐடியுசி சங்க மாநில செயலாளர் சுப்பாராயன் தலைமையில்,மதிமுகவின் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆகியோர் தூய்மை காவலர்களுடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

கண்மாய் தூர்வாரும் பணி... பூமி பூஜையுடன் துவக்கம் : குடிமராமத்து பணியை துவக்கி வைத்த அமைச்சர் உதயகுமார்
13 Aug 2019 9:50 AM GMT

கண்மாய் தூர்வாரும் பணி... பூமி பூஜையுடன் துவக்கம் : குடிமராமத்து பணியை துவக்கி வைத்த அமைச்சர் உதயகுமார்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அடுத்த குட்லாடம்பட்டியில் உள்ள கண்மாய் குடிமராமத்து பணியை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவங்கி வைத்தார்.

கோயில் குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவர்கள்
4 Aug 2019 12:22 PM GMT

கோயில் குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவர்கள்

சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமன் கோயில் குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் தியாகராய நகர் தனியார் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர்.

போலீஸ் நிழற்குடையை சுத்தம் செய்த குதிரைக்காரர்...
4 Jun 2019 7:50 AM GMT

போலீஸ் நிழற்குடையை சுத்தம் செய்த குதிரைக்காரர்...

போக்குவரத்து போலீசாரின் நிழற்குடையை குதிரைக்காரர் ஒருவர் சுத்தம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பாராட்டைப் பெற்று வருகிறது.

மெரினா கடற்கரையை சுத்தப்படுத்த எடுத்த நடவடிக்கை - டிச.17-இல் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
8 Dec 2018 5:04 AM GMT

மெரினா கடற்கரையை சுத்தப்படுத்த எடுத்த நடவடிக்கை - டிச.17-இல் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு தினமும் 500 ரூபாய் வழங்க உத்தரவிடக்கோரி, மீனவர் பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.