கண்மாய் தூர்வாரும் பணி... பூமி பூஜையுடன் துவக்கம் : குடிமராமத்து பணியை துவக்கி வைத்த அமைச்சர் உதயகுமார்
பதிவு : ஆகஸ்ட் 13, 2019, 03:20 PM
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அடுத்த குட்லாடம்பட்டியில் உள்ள கண்மாய் குடிமராமத்து பணியை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அடுத்த குட்லாடம்பட்டியில் உள்ள கண்மாய் குடிமராமத்து பணியை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவங்கி வைத்தார். 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் இந்த மராமத்துப் பணியை, பூமி பூஜையுடன் துவங்கி வைத்த அவர், பின்னர், செய்தியாளர்களிடம் பேசினார். இந்தப் பணி, மக்களின் பங்களிப்புடன் நடைபெறும் அரசுப் பணி என்றார். இந்த திட்டத்தில், முறைகேடுகள் நடைபெறாமல் கவனிக்க, சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2068 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

9575 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5130 views

பிற செய்திகள்

ப.சிதம்பரம் பூமிக்கு பாரமாக இருக்கிறார் - எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க அரசை விமர்சித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாட்டுக்காக என்ன செய்தார் என முதலமைச்சர் பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.

47 views

கோவை சென்ற முதலமைச்சர் அருகில் உள்ள நீலகிரிக்கு செல்லாதது ஏன்? - ஸ்டாலின்

கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் திமுக சார்பில் சேகரிக்கப்பட்டது.

22 views

தஞ்சை டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - எம்.பி. அன்புமணி ராமதாஸ்

தஞ்சை டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என எம்.பி. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

55 views

"விளம்பரம் தேடும் அவசியம் ஸ்டாலினுக்கு இல்லை" - கனிமொழி

தமிழக மழை வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம், தமிழக அரசு நிவாரணம் பெற வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

30 views

நீலகிரி வெள்ளச்சேதங்கள் : எடப்பாடி பழனிசாமி vs ஸ்டாலின்

நீலகிரி மாவட்ட வெள்ளச்சேதங்களை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விளம்பரத்துக்காக பார்வையிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், 40 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளனர்.

36 views

நீலகிரியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் : வெள்ள சேத பாதிப்புகளை இன்று பார்வையிடுகிறார்

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆகியோர் இன்று பார்வையிடுகின்றனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.