நீங்கள் தேடியது "Minister RB Udhaya Kumar"

கண்மாய் தூர்வாரும் பணி... பூமி பூஜையுடன் துவக்கம் : குடிமராமத்து பணியை துவக்கி வைத்த அமைச்சர் உதயகுமார்
13 Aug 2019 9:50 AM GMT

கண்மாய் தூர்வாரும் பணி... பூமி பூஜையுடன் துவக்கம் : குடிமராமத்து பணியை துவக்கி வைத்த அமைச்சர் உதயகுமார்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அடுத்த குட்லாடம்பட்டியில் உள்ள கண்மாய் குடிமராமத்து பணியை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவங்கி வைத்தார்.

தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் ரூ.2,000 வழங்கப்படும் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
4 May 2019 10:57 AM GMT

தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் ரூ.2,000 வழங்கப்படும் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் ஆ.பி. உதயகுமார் தெரிவித்தார்.

நிவாரண பொருட்கள் லாரிகளை சிறைப்பிடிப்பவர்கள் சமூக விரோதிகள் - உதயகுமார், அமைச்சர்
18 Nov 2018 5:29 AM GMT

"நிவாரண பொருட்கள் லாரிகளை சிறைப்பிடிப்பவர்கள் சமூக விரோதிகள்" - உதயகுமார், அமைச்சர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகளையும், அதிகாரிகளையும் சிறைப்பிடிப்பவர்கள் சமூக விரோதிகள் என அமைச்சர் உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.