நீங்கள் தேடியது "Women Safety Phone Number"
10 Dec 2019 9:59 AM GMT
"இரவில் தனியாக செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு" : உத்தரப்பிரதேச காவல்துறை அதிரடி
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக செல்லும் பெண்கள் உதவி கோரினால், பாதுகாப்பு வழங்க மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரப்பிரதேச டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.