நீங்கள் தேடியது "WITHOUT DOCUMENT"

சரக்கு வாகனங்களில் இருந்து ரூ.2.79 லட்சம் பறிமுதல்
20 March 2019 4:26 AM GMT

சரக்கு வாகனங்களில் இருந்து ரூ.2.79 லட்சம் பறிமுதல்

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த சரக்கு வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 2 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.