நீங்கள் தேடியது "We have shown 142 feet of water filling Duraimurugan Action Interview"

142 அடியில் தண்ணீரை நிரப்பி காட்டியுள்ளோம் - துரைமுருகன் அதிரடி பேட்டி
30 Nov 2021 12:20 PM GMT

"142 அடியில் தண்ணீரை நிரப்பி காட்டியுள்ளோம்" - துரைமுருகன் அதிரடி பேட்டி

முல்லை பெரியாறு அணை நான்காவது முறையாக நிரம்பி உள்ளதாகவும்,142 அடி தண்ணீர் நிரப்பி காட்டிருக்கிறோம் என்று, தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.