நீங்கள் தேடியது "WaterScarcity"

2 பருவமழையும் முழுமையாக பெய்யாததால் குடிநீர் தட்டுப்பாடு - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்
21 Jun 2019 10:54 AM GMT

"2 பருவமழையும் முழுமையாக பெய்யாததால் குடிநீர் தட்டுப்பாடு" - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்

கடுமையான வறட்சியை சமாளிக்க தமிழகத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்க வேண்டும் என டெல்லி நிதியமைச்சர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.