நீங்கள் தேடியது "Water Scarcity TTV Dhinakaran"

குடிநீர் பஞ்சம் : திசை திருப்ப முயற்சி - அரசு மீது தினகரன் குற்றச்சாட்டு
15 Jun 2019 6:20 PM GMT

குடிநீர் பஞ்சம் : திசை திருப்ப முயற்சி - அரசு மீது தினகரன் குற்றச்சாட்டு

குடிநீர் பஞ்சத்தில் இருந்து திசை திருப்பவே குடிமராமத்து பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு மீது அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.